Banner Wishes

செய்திகள்

Sunday, February 3, 2013

6-வது ஐ.பி.எல் ஏல முடிவுகள் - வீரர்கள் வருத்தம்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.)  "20-20' ஓவர் கிரிக்கெட்போட்டிகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்து  வந்தது. அதன் தொடர்ச்சியாக  ஆறாவது தொடர் வருகிற ஏப்., 3ம் தேதி துவங்கி, மே 26ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான வீரர்கள் ஏலம், இன்று (பிப். 3) சென்னை கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது.  சென்னையில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இதில் இந்திய வீரர்கள் 7 பேர் மட்டும் பங்கேற்றுள்ளனர். 101 பேர் கொண்ட பட்டியலில், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதிகம் உள்ளனர். பாகிஸ்தான் வீரர்கள் இடம் பெறவில்லை.

இந்த ஏலத்தின் முடிவுகள்... (நேரலை கண்ணொளி இணைக்கப்பட்டுள்ளது)




கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
==============================
சசித்திரா (Sachithra Senanayake) - இலங்கை - USD 625,000.


சென்னை சூப்பர் கிங்ஸ்
========================
டிர்க் நன்ன்ஸ் (Dirk Nannes) (வேக பந்து வீச்சாளர்) - ஆஸ்திரேலியா  - USD 6,00,000

கிரிஸ் மோரிஸ் (Chris Morris) - தென் ஆப்பிரிக்கா - $625,000.

பென் லாக்ஹ்ளின் (Ben Laughlin ) - இந்தியா  - USD 20,000


சன் ரைசர்ஸ்:
=============
   திசாரா பெராரா (Thisara Perera) - இலங்கை - 3.59 கோடி 

   டேரன் சமி (Darren Sammy )  மே.இந்திய தீவுகள்  - 2 கோடி 56 லட்சம் 

   சுதீப் தியாகி (Sudeep Tyagi)  - இந்தியா - 53 லட்சம் 

   நந்தன் மெக்குலம் (Nathan McCullum)  - நியூசிலாந்து - 53 லட்சம் 


மும்பை இந்தியன்ஸ்:
=====================
   ஹெலன் மேக்ஸ்வெல் (Glenn Maxwell)(ஆல் -ரவுண்டர்)   - ஆஸ்திரேலியா  - 5.31 கோடி

   ரிக்கி பான்டிங்  - ஆஸ்திரேலியா - 2.12 கோடி 

   பில்  ஹுயூஸ் (Phil Hughes)  -  ஆஸ்திரேலியா - USD 100,000 

    நாதன் கௌல்ட்டர் நைல் (Nathan Coulter-Nile) - ஆஸ்திரேலியா - USD 450,000


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
=================================
   ஆர்.பி.சிங்  - இந்தியா - 2 கோடி 12 லட்சம் 

   ரவி ராம்பால் (Ravi Rampaul)  - மே.இந்திய தீவுகள் - 1.54 கோடி

   ஜெயதேவ் உனத்கட் (Jaydev Unadkat(பந்து வீச்சாளர்) - இந்தியா  - 2.79 கோடி 

   பங்கஜ் சிங் (Pankaj Singh) - இந்தியா  -USD 150,000

   மோசஸ் ஹென்றிகுஸ் (Moises Henriques) - ஆஸ்திரேலியா  - USD 300,000

  கிறிஸ்டோபர் பார்ன்வெல் (Christopher Barnwell) - மே.இந்திய தீவுகள் - USD 50,000.

புனே வாரியர்ஸ் 
=================
  அபிஷேக் நாயர் (Abhishek Nayar) இந்தியா - 2 கோடி 12 லட்சம்

  அஜந்தா மென்டிஸ் ( Ajantha Mendis) - இலங்கை - 3.86 கோடி

  மைகேல் கிளார்க் (Michael Clarke)  - ஆஸ்திரேலியா  - $400,000 

  கனே ரிச்சர்ட்சன் (Kane Richardson) - ஆஸ்திரேலியா  - USD 700,000



பஞ்சாப் 
========
   மன்பிரீத் சிங்  கோனி (Manpreet Singh Gony) (ஆல் -ரவுண்டர்) -  இந்தியா - 2 கோடி 67 லட்சம் 

லூக் பூம்ஷெர்பெச் ஆஸ்திரேலியா   - 1.5 கோடி


டெல்லி டேர் டெவில்
======================
  ஜான் போத்தா (ஆல் -ரவுண்டர்) - தென் ஆப்பிரிக்கா - $ 450,000

  ஜீவன்  மென்டிஸ் (Jeevan Mendis- இலங்கை - USD 50,000

  ஜெஸ்சி ரைடர் (Jesse Ryder) - நியூசிலாந்து - USD 260,000


ராஜஸ்தான் ராயல்ஸ்
======================
ஜேம்ஸ் பவுல்கர் (James Faulkner, ) - ஆஸ்திரேலியா   - 2.10 கோடி

பிடெல் எட்வர்ட்ஸ் (Fidel Edwards) - மே.இந்திய தீவுகள் -  $210,000


துணுக்குகள்:
---------------------
  • ஆஸ்திரேலியா  வீரர் கிகௌன் மேக்ஸ்வெல் அதிக விலைக்கு ஏலம் போனார்.
  • சன் ரைசர்ஸ் ஏலமேடுத்த முதல் வீரர்   திசாரா பெராரா
  • ஹெலன் மேக்ஸ்வெல்,ஆர்.பி.சிங்,அபிஷேக் நாயர், ஏலம் எடுப்பதில் கடும் போட்டி நிலவியது.

இந்த  ஏலத்தில் சில முக்கிய வீரர்களை,ஏலம் கேட்காததால்  வீரர்கள் மன வருத்தத்தில் உள்ளனர். அவர்கள் பட்டியல் பின்வருமாறு:
ஆஸ்திரேலிய வீரர்கள் போலிஞ்சர், ஆரோன் பிஞ்ச், சிறந்த பேட்ஸ்மேன்களான ஆரோன் பிஞ்ச், உபுல் தரங்கா, மார்ட்டின் குப்டில், டேரன் பிராவோ, ஹெர்ஷெல் கிப்ஸ், ஆடம் வோக்ஸ்,  மேத்யூ வேட், டிம் பெய்னி, மேட் பிரையர், குஷால் பெரைரா, குஷால் சில்வா, பிரசன்னா ஜெயவர்த்தனே, டி காக், தினேஷ் ராம்தின், டேன் விலாஸ், தினேஷ் சண்டிமால், ஆல்ரவுண்டர்களான ரவி போபாரா, டான் கிறிஸ்டியன் மற்றும் பந்து வீச்சாளர்களான ரியான் மெக்லாரன், வெர்னான் பிலேண்டர் உள்ளிட்ட பல முக்கிய/ சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க எவரும் முன்வரவில்லை.

No comments:

Post a Comment