 "சென்னையில் நடக்கும், ஐ.பி.எல்., போட்டிகளில், இலங்கை கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள், அலுவலர்கள், கள பணியாளர்கள் கொண்ட அணிகளை,  போட்டிகளில் விளையாட அனுமதிக்க மாட்டோம்" என முதல்வர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்தார்.
 "சென்னையில் நடக்கும், ஐ.பி.எல்., போட்டிகளில், இலங்கை கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள், அலுவலர்கள், கள பணியாளர்கள் கொண்ட அணிகளை,  போட்டிகளில் விளையாட அனுமதிக்க மாட்டோம்" என முதல்வர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்தார். இதை அடுத்து, இலங்கை வீரர்கள் விளையாட மாட்டார்கள்' என, ஐ.பி.எல்., நிர்வாக குழு அறிவித்துள்ளது.
 
 
.jpg)

