தென்னிந்திய திரைப்பட விழாவில் ஒன்றான பிலிம்பேர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 60வது ஐடியா பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் நடிகர் தனுஷூக்கு சிறந்த நடிகர் மற்றும் பின்னணி பாடகருக்கான இரண்டு விருதுகள் கிடைத்தன. இதேப்போல் நடிகை சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுக்காக இரண்டு விருதுகள் கிடைத்தன. தமிழில் சிறந்த படமாக தேசிய விருது பெற்ற ‘‘வழக்கு எண் 18/9‘‘ படம் பெற்றது.
Banner Wishes
!doctype>
செய்திகள்
Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts
Monday, July 22, 2013
Saturday, March 16, 2013
பரதேசி - பாலாவின் வெற்றி படைப்பு
பரதேசி - ஆங்கிலேயர் ஆட்சியில் தேயிலைத் தோட்டத்தில் அடிமைப்படுத்தப்பட்ட ஒரு இனத்தின் வலியை தாங்கி வெளிவந்திருக்கும் இயக்குனர் பாலாவின் படைப்பு.
கதையானது 1939ம் ஆண்டு, தென்தமிழ்நாட்டில் இருக்கும் சாலூர் எனும் கிராமத்தில் ஆரம்பிக்கிறது. அக்கிராமத்தில் தண்டோரா போட்டு சேதி சொல்லி பிழைப்பு நடத்தும் ஒட்டு பொறுக்கி (எ) ராசா (அதர்வா), தன் பாட்டியுடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கும் அவ்ஊரிலே வசிக்கும் அங்கம்மாவுக்கும் (வேதிகா) சற்று எல்லை மீறிய காதல். இதன் விளைவாக அங்கம்மா கர்ப்பமடைகிறாள். தன் காதலியை கைப்பிடிக்க, நல்ல பிழைப்பைத் தேடி, பயணப்படுகிறார் ராசா.........
Tuesday, February 5, 2013
விஸ்வரூபம் - நீக்கப்பட்ட காட்சிகள் விபரம்
பல்வேறு தடைகள் , சிக்கல்களை கடந்து, ஒரு வழியாக வருகிற பிப். 7ம்தேதி விஸ்வரூபம் திரைக்கு வரும் என்று உறுதியாகியுள்ளது.
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இப்படத்தில் குறிப்பிட்ட 7 காட்சிகளை நீக்க முடிவு எடுக்கப்பட்டது.
அந்த காட்சிகள் விவரம் வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு:
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இப்படத்தில் குறிப்பிட்ட 7 காட்சிகளை நீக்க முடிவு எடுக்கப்பட்டது.
அந்த காட்சிகள் விவரம் வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு:
Saturday, February 2, 2013
டேவிட் - கொலைவெறி விமர்சனம்
"ஜீவா", "விக்ரம்" கூட்டணியில், அப்டி, இப்டினு பெரியளவிலான பில்டப் கொடுத்து, கடைசியா பல்ப் வாங்கியுள்ள திரைக்காவியமே "டேவிட்". ஸ்ஸ்..முடியல. சும்மா கொத்து.. கொத்துன்னு.. கொன்னுட்டாங்க..!
சரி அப்படி என்னதான் படத்தோட கதை?
Friday, February 1, 2013
கடல் - ஓட்டை விழுந்த கப்பல்
"ராவணன்" பட சரிவிற்கு பிறகு, இயக்குனர் மணிரத்னம் படைப்பில் வெளிவந்திருக்கும், முழுநீள காதல் திரைப்படம் "கடல்". அடுத்துக்காக ஒரு அலைபாயுதே, மௌனராகம், ரேஞ்சுக்கு எதிர்பார்த்த, ஏமாற்றமே..!
Friday, January 25, 2013
விஸ்வரூபம் - அதிரடி விமர்சனம்
DTH ஒளிபரப்பால் தியேட்டர் உரிமையாளார்கள் பிரச்சனை, முஸ்லீம் அமைப்புகளின் எதிர்ப்பு என சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல்,
"வரும் ஆனா வாராது" என்பது போல, தமிழகம், பாண்டிச்சேரி தவிர்த்து மற்ற நாடு மற்றும் மாநிலங்களில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் பிரமாண்டாக இன்று வெளியாகி உள்ளது. இந்த சர்ச்சைகளே விஸ்வரூபத்திற்கு "விஸ்வரூப" விளம்பரமாக அமைந்து விட்டது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சரி உலக நாயகனின் "ரூபத்தை" பற்றி பார்ப்போம்.
கதையானது பாயிண்ட் டு பாயிண்ட் போல அமெரிக்காவில் துவங்கி, ஆப்கானிஸ்தான் போய், பிறகு அங்கிருந்து மீண்டும் அமெரிக்கா வந்து, மீதி கதையை "விஸ்வரூபம்" பகுதி 2ல் பாருங்கள் என்று சொல்லி முடிவடைகிறது.
ஹீரோயின் பூஜா குமார் தன் மேற்ப்படிப்பிற்காகவும், பெற்றோரின் வற்புறுத்தலாலும், விருப்பமே இல்லாமல் கமலை திருமணம் செய்து கொள்கிறார்.

Thursday, January 24, 2013
வாலு திரைப்படத்தின் - ஒரு பாடல் தரவிறக்கம் செய்ய
சிம்பு, ஹன்சிகா நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் "வாலு" திரைப்படத்தின் லவ்னுங்கறவன் நீ யாருடா... என்ற ஒரு பாடலின் "Promo" இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதனை தரவிறக்கம் செய்ய.....
அதனை தரவிறக்கம் செய்ய.....
Monday, January 21, 2013
வழக்கு எண் 18/9 - சிறந்த திரைப்பட விருது
பாரீஸில் நடைபெற்ற தெற்காசிய திரைப்பட விழாவில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த ‘வழக்கு எண் 18/9’ திரைப்படத்திற்கு சிறந்த திரைப்பட விருது கிடைத்துள்ளது.
தெற்காசிய திரைப்பட விழாவில், தெற்காசியாவில் தயாரான சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இவ்விழாவின் நிறைவு நாளில் சிறந்த திரைப்படத்தை தேர்வு செய்து விருது வழங்கினர் .அந்த விருதை ‘வழக்கு எண் 18/9‘ திரைப்படம் பெற்றுள்ளது. ஏற்கனவே பல்வேறு பட விழாக்களில் இப்படம் விருது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, January 16, 2013
புத்தகம் - கலக்கல் விமர்சனம்

Monday, January 14, 2013
சமர் - திரிலிங் விமர்சனம்

கதை: ஊட்டியில் விஷாலும், சுனைனாவும் லவ்ராங்க. ஆனா விஷால் லவ்வ பார்ட் டைமாகவும், மற்ற வேலைகளை முழு நேரமாகவும் செய்றார்.
Sunday, January 13, 2013
கண்ணா லட்டு தின்ன ஆசையா - இனிப்பான வமர்சனம்

Saturday, January 12, 2013
சமர் திரைப்படத்தின் முழு HD வீடியோ பாடல்கள்

கண்ணா லட்டு தின்ன ஆசையா - இனிப்பான வமர்சனம்
Friday, January 11, 2013
அலெக்ஸ் பாண்டியன் - தரை டிக்கெட் விமர்சனம் @ டைம் பாஸ் ஆன்லைன்

டைம் பாஸ் விகடனில் வெளியான அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தின் விமர்சனம்: முகப்புத்தகத்திலிருந்து....
சந்தானத்தை கவுண்டமணியோட க்ளோனிங்குன்னு சொல்லுவாய்ங்கள்ல... ஆனா இனி வெண்ணிற ஆடை மூர்த்தியோட க்ளோனிங்குன்னு சொல்லுவீங்க. அம்புட்டு டபுள் மீனிங்.
Thursday, January 10, 2013
சன் பிக்சர்ஸ் - ன் "செகண்ட் இன்னிங்ஸ்"

வெகு நாட்களுக்கு பிறகு சன் பிக்சர்ஸ் இப்பொழுது மீண்டும் படங்களை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
சன் குழுமத்தின் ஒரு அங்கமான "சன் பிக்சர்ஸ்" 2008ம் ஆண்டு துவங்கப்பட்டது. துவக்கம் முதலே அதிரடியாக சில தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்தும் (ரஜினிகாந்த் நடித்த எந்திரன், ஆடுகளம் ), பல படங்களை வாங்கி வெளியிட்டும்(அயன்,சிங்கம்,வேட்டைக்காரன்..etc .,) வந்தது. தன் தொலைக்காட்சி விளம்பரத்தின் வாயிலாக பல படங்களை வெற்றி படமாக்கி பெரும் லாபம் ஈட்டினர்.
Sunday, January 6, 2013
சென்னையில் நடிகர், நடிகைகள் நாளை உண்ணாவிரதம்

Saturday, January 5, 2013
நண்பர்கள் கவனத்திற்கு - விமர்சனம்
தமிழ் சினிமாவில் நட்பு பின்னணியில் வெளிவந்திருக்கும் பத்தோட ஒன்று பதினொன்னு தான் இந்த "நண்பர்களின் கவனத்திற்கு". "சுப்ரமணியபுரம்",
"நாடோடிகள்",
"சுந்தரபாண்டியன்" படங்களை போல, ரொம்ப நல்லவேன்னு நினைச்ச ஒரு துரோகி நண்பனால் பாதிக்கப்படும் ஹீரோவின் கதையே இதும். ஆனால் அந்த படங்களை விட சுமாரே..! படத்தின் ஓபனிங்லே,
Friday, January 4, 2013
கோழி கூவுது - சினிமா விமர்சனம்
தமிழ் சினிமா வின் வழக்கப்படி, ஏழை சேவலும்(ஹீரோ), பணக்கார கோழியும்(ஹீரோயின்) லவ் பண்றாங்க. வழக்கம்போல காதலுக்கு எதிர்ப்பு வருது, இந்த எதிர்ப்பை தாண்டி எப்டி ஹீரோவும், ஹீரோயினும் "கொக்கரக்கோ" கூவுராங்க தான் படத்தின் ஒன் லைன். நமக்கு பறிச்சியபட்ட கதை தான் என்றாலும், கதை களமாக கிராமத்துப் பின்னணியை தேர்ந்தெடுத்திருப்பது ரசிக்கவே வைக்கிறது.
Subscribe to:
Posts (Atom)