பாரீஸில் நடைபெற்ற தெற்காசிய திரைப்பட விழாவில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த ‘வழக்கு எண் 18/9’ திரைப்படத்திற்கு சிறந்த திரைப்பட விருது கிடைத்துள்ளது.
தெற்காசிய திரைப்பட விழாவில், தெற்காசியாவில் தயாரான சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இவ்விழாவின் நிறைவு நாளில் சிறந்த திரைப்படத்தை தேர்வு செய்து விருது வழங்கினர் .அந்த விருதை ‘வழக்கு எண் 18/9‘ திரைப்படம் பெற்றுள்ளது. ஏற்கனவே பல்வேறு பட விழாக்களில் இப்படம் விருது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தை பாலாஜி சக்திவேல் இயக்க, இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்தது வழங்கியது. இந்த படத்தில் புதுமுகங்கள் மிதுஷ், மனிஷா, ஸ்ரீ, ஊர்மிளா, முத்துராமன் ஆகியோர் இதில் நடித்திருந்தனர். மிகவும் எதார்த்தமாக, சமுகத்தில் தற்போது நிலவும் அவலங்களை எடுத்துரைப்பதாக இருந்தது, இதன் சிறப்பாகும்.

No comments:
Post a Comment