Banner Wishes

செய்திகள்

Sunday, January 6, 2013

Fight Back : இந்தியாவின் முதல் பெண்கள் பாதுகாப்புகான மொபைல் பயன்பாட்டு மென்பொருள்

(To read this article in English...)

 என்  உடன்பிறவா சகோதரிகளே..! "மனதை ரணமாக்கிய" செயல்பாடுகளால் தனியே செல்ல பயப்படுகிறாயா? அல்லது வீட்டின் உள்ளே அடைந்து இருப்பதே பாதுகாப்பு என நினைககிறாயா? எத்தனை நாட்களுக்கு? இது போராட வேண்டிய நேரம்ஒரு பதிவர் என்ற முறையில், உன் பாதுகாப்புக்கு உதவும் ஒரு மொபைல் பயன்பாட்டு மென்பொருளை (mobile app) பற்றி பதிவிடுகிறேன்.
இதன் வழி  நீ தன்நம்பிக்கையுடன் சாலையில் நடக்க உதவும் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன்.

FightBack: பெண்கள் பாதுகாப்பு மென்பொருள், இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்இது உங்கள் கைபேசியில் இருந்து SOS எச்சரிக்கைகள் அனுப்புகிறது. நீங்கள் ஆபத்தில் இருக்கும்போது உங்கள் அன்புக்குரியவர்களுக்கு தெரிவிக்க ஜிபிஎஸ்(GPS), எஸ்எம்எஸ்(SMS), வரைபடங்கள்(Map), ஜிபிஆர்எஸ்(GPRS), மின்னஞ்சல்(EMail) மற்றும் உங்கள் Facebook கணக்கை பயன்படுத்துகிறது

இந்த பயன்பாடு  மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள்(mobile value added services) வழங்குநர் CanvasM ஆல் உருவாக்கப்பட்டது.

பயனர் கையேடு:
1. SOS எச்சரிக்கைகள் அனுப்ப, ([FB]) பொத்தானை அழுத்தவும்.
2. "துவங்கு(start) / நிறுத்து(stop)" - பொத்தான் ஆனது குறிப்பிட்ட கால இடைவெளியில்  தற்போது எங்கு உள்ளீர்கள் என்ற தகவலை "சர்வர்க்கு" அனுப்பவும்,மற்றும் உங்கள் ஜிபிஎஸ்(GPS) -  கட்டுப்படுத்தவும் உதவுகிறது.. 
3. வரைபடத்தை(Map) பொத்தானை கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் கூகுள் வரைபடத்தில் உங்கள் தற்போதைய இடத்தையும் காண முடியும்
4. வெளியேறும் பொத்தானை(Exit) அல்லது பின்னோக்கு பொத்தானை(Back) கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் பயன்பாடிலிருந்து வெளியேறலாம்.
5. முகப்பு பொத்தானை(Home) கிளிக் செய்வதன் மூலம், பயன்பாட்டின் பின்னணியில் அனுப்பப்படும்
6. வெற்றிகரமாக SOS எச்சரிக்கை உயர்த்தப்பட்டது என்றால் ஒரு ஆச்சரியக்குறி (!) மொபைல் பயன்பாடு திரையில் தோன்றும்.  "!" (ஆச்சரியக்குறி) யை கிளிக் செய்வதன் மூலம் எச்சரிக்கை ரத்து செய்யலாம்.

பயன்பாட்டை தரவிறக்கம் செய்வது எப்படி ?
1.  Facebook
மூலமாகவோ அல்லது நீங்களாகவே Register செய்து கொள்ளவும்.
2 -  வெற்றிகரமாக போர்டலினுள் login ஆன பிறகு, தரவிறக்க பொத்தானை(My Download) கிளிக் செய்யவும்.
3 - இப்போது திரையில் தோன்றும் பகுதியில் உங்கள் மொபைல் இயங்கு தளம் (Mobile OS) மற்றும் கைபேசி எண்ணை உள்ளிடவும்.
4 - பின்பு பதிவிறக்கம் செய்ய விரும்பும்  உங்கள் கைபேசி வகையை(mobile model) தேர்ந்தெடுக்கவும்.
5 - பதிவிறக்கம் பொத்தானை கிளிக் செய்யதால் உங்களுக்கு பதிவிறக்க இணைப்பு SMS மூலம் கிடைக்கும்.
6 - கிடைக்க பெற்ற எஸ்எம்எஸ்-இல்  உள்ள பதிவிறக்க இணைப்பை கிளிக் செய்வதன் மூலம்உங்கள் பதிவிறக்கத்தை துவங்கலாம்.

தரவிறக்க சுட்டிகள்:
நோக்கியா பயனாளர்கள்: Ovi Store
பிளாக்பெர்ரி மற்றும் அண்ட்ராய்டு பயனாளர்கள் :http://www.fightbackmobile.com 


Fightback : A Mobile Application for Women Safety (English Content)


FightBack India's first Mobile application for women safety for free. FightBack, the women's safety application, sends SOS alerts from your phone. FightBack uses GPS, SMS, location maps, GPRS ,email and your Facebook account to inform your loved ones in case you are in danger.

User Guide
1. Press panic button, the center ([fB]) to send SOS.
2. Stop/Start button works as a toggle button to control GPS and sending your locations to
server at a particular interval.
3. By clicking on map button, you can see your current location on Google map.
4. By clicking on exit button or back key, you can exit from application.
5. By clicking on Home key, application can be sent in background.
6. An exclamation mark (!) will appear on the mobile application screen if SOS alert is raised
successfully. Click “!” (exclamation mark) to cancel the alert if it has been sent by mistake.

Steps - How to download the application
1 - Register yourself or login through Faceback with Post click.
2 - After the successful Login in the portal, Click to Download.
3 - Enter the mobile number on which you want to deploy for the Fight Back application.
4 - Select your handset on which you would like to download the application from the device list.
5 - Click on Download button, n you will receive the link to download via SMS.
6 - By clicking on the downloadable link within the received SMS your application will start downloading.

Download Links:
Nokia : Ovi store
Visit http://www.fightbackmobile.com for Blackberry and Android apps.

No comments:

Post a Comment