உலகிலேயே முதன்முறையாக லண்டனில் தான் சுரங்க ரயில் பாதை அமைக்கப்பட்டது.
கடந்த 1863ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜன 10ம் திகதி தொடங்கப்பட்ட ரயில் பாதைக்கு இன்று 150 வயதாகின்றது.
ஆரம்பத்தில் மிக குறைந்த தூரத்தில் உருவாக்கப்பட்ட இந்த ரயில் பாதை, இன்று 402 கிலோமீற்றர் நீளத்திற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
"லண்டன் டியூப்" என்றழைக்கப்படும் இந்த சுரங்கப் பாதையின் வழியாக ஆண்டொன்றுக்கு லட்சம் கோடி பேர் பயணிக்கின்றனர்.
பதிவு பிடித்திருந்தால் "கமெண்ட்" பண்ணுங்க.
No comments:
Post a Comment