Banner Wishes

செய்திகள்

Friday, January 11, 2013

வலைப்பூவை அலங்கரிக்க பொங்கல் சிறப்பு தீம் மற்றும் விட்ஜெட்கள்



வணக்கம் பதிவுல நண்பர்களே,
உங்கள் வலைத்தளத்தை பொங்கல் வாழ்த்துகளோடு பார்வையாளர்களை வரவேற்க வேண்டுமா..? 
இதோ கீழே உள்ள லிங்க் சொடுக்கி,  உங்கள் விருப்ப  பொங்கல் விழாவின் தீம்மை "HTML/JAVASCRIPT" - போர்மட்டில் பயன்படுத்துங்கள்.


இந்த லிங்கில் மேலும் பல எண்ணற்ற விட்ஜெட்கள் உள்ளது.  முகபுத்தகம் (Facebook) உள்ளிட்ட சமுக தளத்திலும் இதனை பயன்படுத்த வண்ணம் உள்ளது .அனைத்தும் இலவசமாகவே கிடைக்கிறது, பயன்படுத்திப் பாருங்களேன்!

No comments:

Post a Comment