Banner Wishes

செய்திகள்

Thursday, January 31, 2013

ஐபிஎல் 6-வது தொடருக்கான வீரர்கள் ஏலப் பட்டியல்

ஐபிஎல் 20-20 ஓவர் கிரிக்கெட் 6-வது தொடருக்கான,  கிரிக்கெட் வீரர்கள் ஏலத்திற்காக  101 வீரர்கள் அடங்கிய பெயர் பட்டியல் தயராகி உள்ளது.  இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்களே ஆதிக்கம் பெற்று முன்னிலையில் உள்ளனர். இந்த பட்டியலில் 7 இந்திய வீரர்கள் மட்டுமே  முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஏலம் வருகின்ற பிப்ரவரி 3ம் தேதி நடை பெறவுள்ளது. 

முழுப்பட்டியலை  பார்க்க / தரவிறக்கம் செய்ய: 


6-வது ஐ.பி.எல் தொடர் வீரர்கள் ஏல முடிவுகள்



ஐபிஎல் 6- வீரர்கள்  ஏலப் பட்டியல் தரவிறக்கம்




6-வது ஐ.பி.எல் தொடர் வீரர்கள் ஏல முடிவுகள்

No comments:

Post a Comment